ஆதிதிராவிடர் புரட்சி கழக நிறுவன தலைவருக்கு சிறந்த சமூக சேவருக்கான விருது...

ஆதிதிராவிடர் புரட்சி கழக நிறுவன தலைவருக்கு சிறந்த சமூக சேவருக்கான விருது...
X
ஆதி திராவிடர் புரட்சி கழகம் நிறுவனத் தலைவர் திரு பெரு.வெங்கடேசன் அவர்கள் பல்வேறு சமூக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் அந்த வகையில் அவரை கௌரவிக்கு விதமாக 2025 காண சிறந்த சமூக சேவகர் விருதுவழங்கப்பட்டது
சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த சமூக சேவகருக்கான விருதினை ஆதிதிராவிடர் புரட்சி கழகத்தின் நிறுவன தலைவர் பெரு.வெங்கடேசன் அவர்களுக்கு மேனாள் அமைச்சர் டாக்டர் ஹெண்டே அவர்களது திருக்கரங்களால் வழங்கப்பட்டது உடன் பாலம் அய்யா கல்யாண சுந்தரம் கலந்து கொண்டார்
Next Story