மணிக்கல் கிராமத்தில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
Chengam King 24x7 |3 Jan 2026 10:09 AM ISTமணிக்கல் கிராமத்தில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புளியம்பட்டி ஊராட்சி மணிக்கல் கிராமத்தில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Next Story


