போடியில் எம்எல்ஏ மரியாதை

போடியில் எம்எல்ஏ மரியாதை
X
போடியில் எம்எல்ஏ மரியாதை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நம் நாட்டின் விடுதலை விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று 3/1/2026 போடிநாயக்கனூரில் உள்ள கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு போடி சட்டமன்ற உறுப்பினர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Next Story