வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் விழா
Bodinayakanur King 24x7 |3 Jan 2026 5:47 PM ISTவீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாள் விழா
தேனி மாவட்டத்தில் இன்று அஇஅதிமுக சார்பாக நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாள் முன்னிட்டு அஇஅதிமுக தேனி மாவட்ட கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு..வி.டி நாராயணசாமி அவர்கள் தலைமையில் தேனி மேற்கு மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சடையால்பட்டியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவிழாக்கு தேனி மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் தேனி மேற்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் திரு .எஸ் .எம் சற்குணம் அவர்களும் சின்னமனூர் மேற்குஒன்றிய கழகச் செயலாளர் திரு .எல்லப்பட்டி எம் .முருகன் அவர்களும் போஓடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு .பி.பாலசுப்ரமணி அவர்களும் போடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. பாண்டிதுரை அவர்களும் போடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் திரு .டி .கே முத்துபாண்டி அவர்களும் போடிநாயக்கனூர் சட்டமன்ற சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு. எஸ். ஜெயச்சந்திரன் அவர்களின் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story


