ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்

X
Ranipet King 24x7 |3 Jan 2026 6:00 PM ISTநெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது ஒன்றிய பெருந்தலைவர்,
ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், 2026-ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது ஒன்றிய பெருந்தலைவர், அவர்களுக்கு டைரி மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
Next Story
