இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்

இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
X
வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பெயர் இணைத்திட வாக்காளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகளில், 2026 வாக்காளர் பட்டியலுடன் 2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இணைக்காமல் விடுபட்டிருந்த (No Mapping) வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பெயர் இணைத்திட வாக்காளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் இராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ராஜி,நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாலமுருகன் மற்றும் பலர் உள்ளனர்.
Next Story