ஐயப்ப பக்தர்கள் அன்னதான நிகழ்ச்சி

X
Tenkasi King 24x7 |3 Jan 2026 9:16 PM ISTஐயப்ப பக்தர்கள் அன்னதான நிகழ்ச்சி
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் ஒன்றியம் வெங்கடாபட்டி ஊராட்சி நெல்லையப்பபுரத்தில் தலைமை குருசாமி கே. எஸ்.மணி ஏற்பாட்டில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது நிகழ்ச்சிக்கு திமுக செயலாளர் செல்வன் மற்றும் ராஜா, பாபு ஆகியோர் முன்னிலை வைத்தனர் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் சுதா சின்ன தம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்
Next Story
