அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை
X
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமை வகித்து சிறப்புரையாற்றினார் துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story