மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 1வது வார்டு ஐவராஜா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது இப்பணியை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. தொடங்கி வைத்தார்கள் உடன் நகர மன்ற தலைவர் கௌசல்யா வெங்கடேஷ், நகர மன்ற உறுப்பினர்கள் புஷ்பம், செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.,
Next Story