ஆலங்குளம் நாதக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

Tenkasi King 24x7 |3 Jan 2026 10:35 PM ISTஆலங்குளம் நாதக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியூத்து பகுதியில் நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் வேட்பாளர் பல் மருத்துவர் பால்ராச் தேர்தல் பிரச்சாரம் இன்று நடந்தது இதில் நாதக நிர்வாகிகள் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டறிக்கைகள் கொடுத்து விவசாயி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்...
Next Story
