என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை

X
Tenkasi King 24x7 |3 Jan 2026 10:40 PM ISTஎன் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி, குருவிகுளம் தெற்கு ஒன்றியம் சிதம்பராபுரம் கிராமத்தில் 267, 268 வாக்குச்சவடிகளுக்குட்பட்ட பகுதியில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பிரச்சார கூட்டம் இன்று நடந்தது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை தலைமை வகித்தார் தென்காசி எம்பி ராணி குமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்
Next Story
