திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடந்தது

X
Tenkasi King 24x7 |3 Jan 2026 10:45 PM ISTதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடந்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திமுக தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தலைமை வகித்து சிறப்புரையாற்றினார் காசிராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story
