சங்கை எம்எல்ஏவுடன் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

Tenkasi King 24x7 |3 Jan 2026 10:49 PM ISTசங்கை எம்எல்ஏவுடன் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சங்கரன்கோவில் பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா ஈஸ்வரன் எம்.எல்.ஏவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனுவினை வழங்கினர் இதில் சண்முகையா, சிவ சங்கர நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story
