அதிமுக நிர்வாகி தவெகவில்

அதிமுக நிர்வாகி தவெகவில்
X
அதிமுக நிர்வாகி தவெகவில் இணைந்தார்இவர் விராலிமலை சேர்ந்தவர்
புதுக்கோட்டை மாவட்டம்விராலிமலை ஒன்றியத்தை சேர்ந்த அதிமுகழக மாநிலஅம்மா பேரவை துணைச் செயலாளரும்முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் ஒன்றிய கவுன்சிலர் திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞருமான D.பன்னீர் இன்று த.வெ.கஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் இவர் முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
Next Story