புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா
X
புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பெத்த நாடார் பட்டி ஊராட்சி சங்கரலிங்கபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் நிதியில் இருந்து ரூபாய் 19 இலட்சம் செலவில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் துவக்க விழா நடந்தது விழாவிற்கு ஆலங்குளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்
Next Story