திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து வாலிபர் பலி

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து வாலிபர் பலி
X
Dindigul
திண்டுக்கல், GTN-கல்லூரியில் இருந்து காப்பிளியபட்டி செல்லும் சாலையில் மண் குவாரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மறவபட்டியை சேர்ந்த மேற்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜேஷ்(32) என்பவர் பலியானார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story