திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை

திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சி ஜமீன் குறும்பலாப்பேரி பூத் எண் 128 வாக்கு சாவடிகளில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று நடந்தது, இதில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை தலைமையில் திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர்
Next Story