பராக்கிரமபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்திய தவெகவினர்

பராக்கிரமபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்திய தவெகவினர்
X
பராக்கிரமபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்திய தவெகவினர்
தென்காசி மாவட்டம் விந்தன்கோட்டையில் தென்காசி கோவில் மற்றும் ராஜ கோபுரத்தை கட்டிய தென்காசி பகுதியை ஆண்ட மன்னர் பராக்கிரம பாண்டியன் ஜீவசமாதியான தினத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது இதில் தவெக தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
Next Story