புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் திமுக பிரமுகர் ஆய்வு

புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் திமுக பிரமுகர் ஆய்வு
X
புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் திமுக பிரமுகர் ஆய்வு
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம், குறும்பலாப்பேரி பகுதியில் இன்று புதிய வாக்காளர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமினை தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக பார்வையாளர் மருத்துவர் கலைகதிரவன் நேரில் சென்று பார்வையிட்டார் உடன் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, இளங்கோ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்
Next Story