வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் வட்டம், சிவலார்குளம் கிராமம், மஜாரா , மேற்குத் திருநெல்வேலி உயர்நிலைப் பள்ளியில் பாகம் எண் 125 முதல் 128 வரையிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடந்தது முகாமினை தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் துணிநூல் துறை ஆணையாளர் இரா.லலிதா, ஆய்வு செய்தார்.
Next Story