வெண்ணை மலையில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெண்ணை மலையில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வெண்ணை மலையில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் இணைப்பு விழா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் காமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஆனந்தன், மருது ஜி, சேதுராமன், தர்மர், விக்னேஷ்,குமரேசன், பாரத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கட்சியின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் சங்கிலி கலந்துகொண்டார். அவருக்கு ஆள் உயர மாலையும் செங்கோலும் அளித்து கௌரவப்படுத்தினர்.
Next Story