பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றி பொங்கல் பரிசு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டுகளும்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றி பொங்கல் பரிசு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டுகளும்!
X
கொமதேக பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழக முதல்வருக்கு நன்றி கடிதம்!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து போராடிக் கொண்டிருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்புகள் மூலம் நிறைவேற்றி லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த மற்றும் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Next Story