திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம்

Dindigul
திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு AIYF(All India Youth Federation) சார்பில் மாவட்ட செயலாளர் வினோத் குமார் தலைமையில் தமிழ்நாட்டில் ரயில்வே, வங்கி, பிஎஸ்என்எல், தபால்துறை உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளில் ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது
Next Story