திண்டுக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்

Dindigul
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழக அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு, ரொக்க பணம் ரூ.3000 வழங்க உத்தரவிட்டுள்ளது இந்நிலையில் இன்று முதல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. கூட்டுறவுத்துறை மூலமாக டோக்கன் அச்சிடப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறவேண்டிய நாள், பெயர், நேரம் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது
Next Story