திண்டுக்கல் யூனியன் அலுவலகம் அருகே
X
Dindigul King 24x7 |6 Jan 2026 11:48 AM ISTDindigul
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை உடனடியாக அரசு ஊழியராக அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Next Story
