வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது

X
Tenkasi King 24x7 |6 Jan 2026 4:27 PM ISTவாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (06.01.2026) வாக்காளர் எழுத்தறிவு குழு மற்றும் தேசிய நலத்திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
Next Story
