கள்ளக்குறிச்சி: அதிமுக மகளிர் அணி மாநாட்டுக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்னாள் எம்எல்ஏ பிரபு நினைவு பரிசு வழங்கினார்....

X
Rishivandiyam King 24x7 |6 Jan 2026 5:30 PM ISTகள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தான் குப்பம் மகளிர் அணி பொதுக்கூட்டத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கள்ளக்குறிச்சிமுன்னாள் எம்எல்ஏ பிரபு அவர்கள் நினைவு பரிசு வழங்கினார் உடன் மாவட்ட கழக செயலாளர் குமரகுருஅவர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தான் குப்பத்தில் நடைபெற்ற அதிமுகமகளிர் அணி பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ பிரபு அவர்கள் நினைவு பரிசுவழங்கிய போது எடுத்த படம் உடன் மாவட்ட கழகச் செயலாளர் குமரகுரு அவர்கள்
Next Story
