கடையநல்லூர் வனமும் வாழ்வும் பயிற்சி திட்டம்

X
Tenkasi King 24x7 |6 Jan 2026 7:54 PM ISTகடையநல்லூர் வனமும் வாழ்வும் பயிற்சி திட்டம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் இன்று காலை இறை வணக்க வழிபாட்டுக் கூட்டத்தில் கடையநல்லூர் வனச்சரகம் சார்பில் வனமும் வாழ்வும் மாணவர்களுக்கான பயிற்சித்திட்டம் நடைபெற்றது. இதில் வனக் காப்பாளர்கள் கண்ணன், சுமித்ரா, சுப்ரியா, அனுசுயா, முத்துச் செல்வம், மது விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வனம் குறித்து பயிற்சியளித்தனர்.
Next Story
