தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது

தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது
X
தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளை அடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், மக்கள் தலைவர் மதுரோவையும், அவரது மனைவியையும் கைது செய்து உள்ள அமெரிக்காவை கண்டித்தும், மதுரோ மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் த.இசக்கித்துரை தலைமையில் நடைபெற்றது. இதில் CPI மாநிலக் குழு உறுப்பினர், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் த.அறம் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.
Next Story