ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாயுடு சங்கத்தின் தலைவர் சிட்டி எ வரதராஜன் அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து...

ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாயுடு சங்கத்தின் தலைவர் சிட்டி எ வரதராஜன் அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து...
X
ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாயுடு சங்கத்தின் தலைவர் சிட்டி எ வரதராஜன் அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து...
ஜனவரி 5 பிறந்தநாள் கொண்டாடிய நாயுடு சங்கத்தின் தலைவர், பேரவை தலைவர், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் திரு. சிட்டி (எ) வரதராஜன் அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் பிறந்தநாள் தெரிவித்தனர். நாயுடு சங்கத்தின் தலைவர் சிட்டி (எ) வரதராஜன் அவர்களின் 76.வது.. பிறந்தநாள் முன்னிட்டு அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளித்து கேக் வெட்டி நிர்வாகிகள் கொண்டாடினர். இளைஞர் சங்க நிர்வாகிகள், மற்றும் நமது நாயுடு சங்க நிர்வாகிகள், சொந்தங்கள், மற்றும் நண்பர்கள், பழைய பஸ் நிலையம் நண்பர்கள், தொழில் அதிபர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், ஆட்டோ தொழிற் சங்க நிர்வாகிகள், ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், என அனைவரும் இன்று காலை பழைய பஸ் நிலையம் அருகே சிட்டி (எ)வரதராஜன் அண்ணார் அவர்களுக்கு அன்போடு வாழ்த்துக்கள் தெரிவித்து சால்வை அணிவித்து கேக் வெட்டி நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Next Story