பாஜக சார்பில் மோடி பொங்கல் விழா நடந்தது

X
Tenkasi King 24x7 |6 Jan 2026 10:36 PM ISTபாஜக சார்பில் மோடி பொங்கல் விழா நடந்தது
குருவிகுளம் ஒன்றியம் கே ஆலங்குளத்தில் பாஜக சார்பில் இன்று மோடி பொங்கல் விழா நடந்தது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொது செயலாளர் பாலகுருநாதன் மாவட்ட துணை தலைவர் ராஜலட்சுமி மூத்த காரியத்தா முத்துப்பாண்டியன் மாவட்ட இளைஞர் தலைவர் விவேக்குமார் மாவட்ட தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் ராமச்சந்திரன் மாவட்ட தேசிய மொழி பிரிவு தலைவர் தாமோதர கண்ணன், வீரபுத்திரன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர், கணேசன் மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் சங்கரலிங்கம் மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் வடிவேல் முருகையா மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story
