இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றக்கோரி அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன் வழங்கிய விண்ணப்பம்.

நாமக்கல் புறவழிச்சாலை திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம்

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP பரமத்தி வேலூரிலிருந்து ஜேடர்பாளையம் வரை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று கடிதம் வழங்கினார். அமைச்சர் அவர்களும் மேடையிலேயே அடுத்து வரும் திட்டங்களில் ஜேடர்பாளையம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

Next Story