சுரண்டை அரசு பஸ்ஸில் தமிழ்நாடு பெயர் நாதக போராட்டம்

சுரண்டை அரசு பஸ்ஸில் தமிழ்நாடு பெயர் நாதக போராட்டம்
X
சுரண்டை அரசு பஸ்ஸில் தமிழ்நாடு பெயர் நாதக போராட்டம்
தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று அரசு பஸ்களுக்கு தமிழ்நாடு என பெயர் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடந்தது. இதில் நாதக கட்சியை சேர்ந்த வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி பஸ்களில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டினர் இதில் ஈடுபட்ட 12 பேர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் கைது செய்தார்
Next Story