ரிஷிவந்தியம்: சட்டமன்றத் தொகுதியில் சவுமியா அன்புமணி...

ரிஷிவந்தியம்:  சட்டமன்றத் தொகுதியில் சவுமியா அன்புமணி...
X
ரிஷிவந்தியம் தொகுதியில் நடைபெற்ற, தமிழக மகளிர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டத்தில் சவுமியா அன்புமணி கலந்துகொண்டார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற, தமிழக மகளிர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டத்தில் சவுமியா அன்புமணி கலந்துகொண்டார் சிறப்புரையாற்றினார் இதில் திரளானமகளிர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
Next Story