ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

X
Bodinayakanur King 24x7 |7 Jan 2026 8:55 PM ISTதேனி மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
தேனி மாவட்டத்தில் இன்று 7/1/ 2026 தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக குறைந்தபட்ச சிறப்பு ஓய்வு ஊதியம் ரூபாய் 6750 உடன் வழங்கிடவும், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கும் சமையலர் மற்றும் உதவியாளருக்கும் காலம் முறையை ஊதியம் வழங்கிடவும், அரசுத்துறை காலிப் பணியிடங்களை நிரப்பும் போது தகுதி வாய்ந்த சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை 50% ஈர்த்திடவும் ,உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிக்கோரி சத்துணவு அங்கன்வாடி மையங்களை மூடிவிட்டு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஆனது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று புதன் கிழமை காலை 10 மணி அளவில் திரு. ரா. சுப்புராஜ் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.
Next Story
