கள்ளக்குறிச்சி:இன்று மின்தடை இல்லை....

X
Rishivandiyam King 24x7 |8 Jan 2026 5:59 AM ISTகள்ளக்குறிச்சி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை திடீர் என மாதாந்திர பராமரிப்பு பணி ஒத்திவைக்கப்படுவதால் கள்ளக்குறிச்சி வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும் என இயக்குதல் மற்றும் பராமரிப்பு மின்செயற்பொறியாளர் அறிவிப்பு
இன்று (08.01.2026) 110/22 கி.வோ. கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் மற்றும் மூங்கில்பாடி துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது* . *நாளை வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என. இயக்கம்&பராமரிப்பு செயற்பொறியாளர் அறிவிப்பு
Next Story
