விஜயின் 'ஜனநாயகன்' பட ரிலீஸ் ஒத்திவைப்பு. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்...

X
Rishivandiyam King 24x7 |8 Jan 2026 6:16 AM ISTவிஜயின் 'ஜனநாயகன்' பட ரிலீஸ் ஒத்திவைப்பு. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். -தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
தமிழகத்தின் விஜய் நடித்த ஜனநாயகப் படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்த தயாரிப்பு நிறுவனம் சென்சார் போர்டு மற்றும் பல சட்ட சிக்கலால் படம் தள்ளிப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது மத்திய அரசின் பழிவாங்கல் போக்கு என மக்கள் நீதிப்பேரவை குற்றச்சாட்டு உடனே சென்சார் போர்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது
Next Story
