பொங்கல் பரிசு தொகுப்பை துவக்கி வைத்த பேரூராட்சி தலைவர்

பொங்கல் பரிசு தொகுப்பை துவக்கி வைத்த பேரூராட்சி தலைவர்
X
பொங்கல் பரிசு தொகுப்பை துவக்கி வைத்த பேரூராட்சி தலைவர்
சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு தொகை ரூபாய் 3000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பேரூராட்சி தலைவி கோமதி சங்கரி சுந்தரவ வடிவேலு தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் யு எஸ் டி சீனிவாசன் மாவட்ட துணை செயலாளர் மனோகரன் மற்றும் மாவட்ட மருத்துவர் அணி டாக்டர் சுமதி வழக்கறிஞர் அணி பொன்ராஜ் பேரூர செயலாளர்சேது சுப்பிரமணியன்அவர்களும்மாவட்ட துணை செயலாளர் மனோகரன் பொறுப்பாளர் நல்லசிவம் கந்தவேல் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் முத்துலட்சுமி தங்கராஜ் கிருஷ்ண லீலா ரத்தினராஜ்மற்றும் 119 கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மருது பாண்டியன் புல்லட் கணேசன் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story