திருச்செங்கோட்டில் பெண்ணின் ஏழு பவுன் தாலி கொடியை அறுத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

X
Tiruchengode King 24x7 |8 Jan 2026 7:38 PM ISTபெண்ணிடம் தாலிக்கொடி அறுத்த வழக்கில் ஆயுள்தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மாலதி அதிரடி தீர்ப்பு இதே போல் மற்றொரு திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு 8 மாத சிறை தண்டனை விதித்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிரங்கராஜ் தீர்ப்பு
திருச்செங்கோடு அருகே உள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கெட்டியான என்கிற பாண்டி என்கிற ராஜன் 45 இவருக்கு ரூபாய் என்கிற மனைவியும் மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர் இவர் கடந்த 18/7/2023 அன்று தேவனாங்குறிச்சி அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த செர மிட்டாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மனைவி சரண்யா 39என்பவரதுகழுத்தில் இருந்த ஏழு பவுன் தாலி கொடியைஅரித்துச் சென்றதாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இறந்து வந்த நிலையில் வழக்கு என்று ஒரு முடிவுக்கு வந்தது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தொடர்புடைய கெட்டியான என்கிற பாண்டி என்கிற ராஜனுக்கு நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார்.வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ராஜனின் மனைவி ரூபா விடுதலை செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து ராஜன் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் இதேபோல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த குமரமங்கலம் அருகேசக்திவேல் என்பவர்கள் மனைவி கவிதா வீட்டில் இல்லாத நிலையில் இதனை அறிந்து வீடு புகுந்துதங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிதா வந்துவிடவே பொருள்களை போட்டுவிட்டு ஓடிய பெரம்பலூர் மாவட்டம் அரும்பாலூர் பகுதியைச் சேர்ந்த பரணிதரன் 39 என்பவர் அந்த திருட்டு வழக்கில்கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்தி என்பவர் தலைமறைவாகி விட்ட நிலையில் வழக்கை பிரித்து நடத்திக் கொள்வதாக பரணிதரன் கூறியதால் இன்று இந்த வழக்கில் ஏற்கனவே இருநூறு நாட்களாக சிறையில்இருந்து வரும் பரணிதரனுக்குகுற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தங்கராஜ் 8 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் மீதமுள்ள தண்டனைக்காலம் முழுவதும் பரணிதரன் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலையில் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
