திமுக சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம்

திமுக சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் திரிகூடபுரம் கிளை திமுக சார்பில் பாகம் எண் 159 இல் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தேர்தல் பரப்புரை கூட்டம் நடந்தது கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி தலைமை வகித்து பேசினார் கடையநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கிளை செயலாளர் செய்யது மீரான் கடையநல்லூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மணி முன்னாள் மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டி மற்றும் திரிகூடபுரம் கழக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் ‌
Next Story