பழைய பேட்டையில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி முதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியில் நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story