நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம், பண்பொழி, மசூது ராவுத்தர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் இன்று (10.01.2026) நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடந்தது முகாமினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌
Next Story