நலம் தரும் மோடி முகாம் நடந்தது

நலம் தரும் மோடி முகாம் நடந்தது
வாசுதேவநல்லூர் சட்டமன்றம் (220) வடநத்தம்பட்டி கிராமத்தில் தென்காசி மாவட்ட பாஜக‌ தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஏற்பாட்டில் கிராமங்கள் தோறும் மோடி அரசின் நலம் தரும் மோடி முகாம் முகாம்‌ இன்று நடந்தது முகாமில் மத்திய அரசின் நலத்திட்ட பதிவு புதுப்பித்தல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story