வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சியில் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் கலந்து கொண்டு, துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் வாசுதேவநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், ஒன்றிய சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story