நாமக்கல் தாலுகா வீடியோ &போட்டோ சங்கத்தின் சார்பாக நடைபெட்ற சமத்துவ பொங்கல் விழா.

நாமக்கல் தாலுகா வீடியோ &போட்டோ சங்கத்தின் சார்பாக நடைபெட்ற சமத்துவ பொங்கல் விழா.
X
இன்று நாமக்கல் ஸ்ரீ மஹால் மண்டபம் வளாகத்தில் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அனைத்து மத புகைப்பட கலைஞர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இதில் சட்டி உடைத்தல் இசை நாற்காலி பலரும் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு பொங்கல் .செங்கரும்பு .உணவு வழங்கப்பட்டது.

இந்த விழாவை நாமக்கல் தாலுகா சங்கத்தின்கௌரவத் தலைவர் நித்தியானந்தம். மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி. தலைவர் அர்ஜுனன் பொருளாளர் சுரேஷ் செயலாளர் பெரியண்ணன் துணைத் தலைவர் சீனிவாசன் சங்க ஆலோசர்கள் அம்மன் குமார் ராஜ்குமார். மற்றும் PRO ஸ்ரீதர் இணை செயலாளர்கள் மற்றும் மத நல்லிணத்துற்காக. சாதிக் பாட்ஷா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் புகைப்பட கலைஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story