திண்டுக்கல்லில் கூலி தொழிலாளியிடம் உடைந்த பீர் பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்லில் கூலி தொழிலாளியிடம் உடைந்த பீர் பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
X
Dindigul
திண்டுக்கல்லை சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம் இவர் முத்தழகுப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த முத்தழகு பட்டியை சேர்ந்த மார்டின் நித்திஸ்ராஜ்(26) என்பவர் உடைந்த பீர் பாட்டிலைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை காட்டி பணம் பறிக்க முயன்றதாக அளித்த புகாரின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மார்ட்டின் நித்திஸ்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story