மதுரை இஸ்கான் திருப்பாலை சார்பாக மார்கழி மாதத்தை முன்னிட்டு ஹரிநாம பஜனை மற்றும் பகவத் கீதை சொற்பொழிவு நடந்தது

மதுரை இஸ்கான் திருப்பாலை சார்பாக மார்கழி மாதத்தை முன்னிட்டு ஹரிநாம பஜனை மற்றும் பகவத் கீதை சொற்பொழிவு  நடந்தது
X
மதுரை இஸ்கான் திருப்பாலை சார்பாக மார்கழி மாதத்தை முன்னிட்டு ஹரிநாம பஜனை மற்றும் பகவத் கீதை சொற்பொழிவு நடந்தது
தென்காசி மாவட்டம் சிவகிரியில், மதுரை இஸ்கான் திருப்பாலை சார்பாக மார்கழி மாதத்தை முன்னிட்டு ஹரிநாம பஜனை மற்றும் பகவத் கீதை சொற்பொழிவு நடந்தது மதுரை ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவில், தலைவர் பலராம கோவிந்த தாஸ் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ஸ்தாபக ஆச்சாரியர் அ.ச. பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பஜனை : சண்முக விலாஸ் திருமண மண்டத்தில் ஆரம்பித்து சிவகிரி நான்கு ரத வீதி சுற்றி உலா வந்து மண்டபத்தில் முடிவு பெற்றது
Next Story