திமுக சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கபடி போட்டி நடந்தது

திமுக சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கபடி போட்டி
சுரண்டை நகர திமுக சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார் நகர செயலாளர் கணேசன் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார் தென்காசி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் கலைகதிரவன் பாலன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story