கள்ளக்குறிச்சி:கிராம காங்கிரஸ் கமிட்டி அடையாள அட்டை வழங்கும் விழா...

கள்ளக்குறிச்சி:கிராம காங்கிரஸ் கமிட்டி அடையாள அட்டை வழங்கும் விழா...
X
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் PSஜெய்கணேஷ்அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைவருக்கும் கிராம காங்கிரஸ் கமிட்டி அடையாள அட்டை & புத்தாண்டு காலண்டர்வழங்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை வட்டாரத் தலைவர் பெரியசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப், உளுந்தூர்பேட்டை நகரத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், செயல் தலைவர், நகர மன்ற உறுப்பினர், அப்துல் ரஷீத், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணையார் ஜோதிவேல், ஜவாத், கோட்டை நகர தலைவர் விஜயகுமார், திருநாவலூர் வட்டாரத் தலைவர் ரவி, மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அடையாள அட்டையை பெற்றுச் சென்றனர்.
Next Story