கள்ளக்குறிச்சி: திமுக நிர்வாகிகளுக்கு புத்தாடை பரிசு தொகுப்பு வழங்கினார் எம்எல்ஏ வசந்தம். கார்த்திகேயன்....

X
Rishivandiyam King 24x7 |12 Jan 2026 1:50 PM ISTகள்ளக்குறிச்சி மாவட்டம், தெற்கு மாவட்ட திமுக கழக சார்பில் மாவட்ட கழக செயலாளர் எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயன் தலைமையில் கழக 2000,மேற்பட்டநிர்வாகிகளுக்கு புத்தாடை பரிசுத்தொகுப்பு வழங்கினார்
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி,கள்ளக்குறிச்சி நகர கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட,நகர, வார்டு கழக நிர்வாகிகள்,தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,பாக முகவர்கள், டிஜிட்டல் பாக முகவர்கள்,கழக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், என 2000 - கும் மேற்பட்ட கழகத் தோழர்களுக்கு, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் பரிசுத்தொகுப்புகள் வழங்கி, தனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் வசந்த கார்த்திக்கேயன் எம் எல் ஏ
Next Story
